https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://1.bp.blogspot.com/-9C7SUxLkcHQ/W1HxefcUdJI/AAAAAAAACOU/8mmaXPamAhUXf5rUmXon_ZZ8D1ke4K9aACK4BGAYYCw/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Tuesday, June 30, 2020

Certificate of kindness


Covid-19 அரிசி வழங்குதல்

அரிசி...அப்பாடா 
எத்தனை வகை..மாப்பிள்ளை அரிசி,கவுணி அரிசி,சிவப்பு கவுணி அரிசி,சேலம் சன்னா,கட்டசம்பா அரிசி,சிங்கினி கார அரிசி,இலுப்பைபூ சம்பா அரிசி காட்டுயாணம் அரிசி,கருடன் சம்பா அரிசி,தூயமல்லி அரிசி,கார்அரிசி,தங்க சம்பா அரிசி,.....இவை எல்லாம் நம் பாரம்பரியம்  அரிசி வகைகள்... இன்று  மண்ணச்சநல்லூர் பொன்னி அரிசி 100 கிலோ 20 குடும்பங்களுக்கு...  5 கிலோ வீதம் ....ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைமலைப்பட்டிபுதூர் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டது...மகிழ்வித்து மகிழ்ந்த திரு கண்ணன் ஐயா அவர்களுக்கு அன்புடனும் மகிழ்வுடனும் என் நன்றியைத்
தெரிவித்துக்கொள்கிறேன்....பெற்றோர்கள் முகத்தில் ஏற்படும் சிறு புன்னகைக்கு காரணமான ஐயா அவர்களுக்கு நன்றி...என்னை ஊக்கப்படுத்தும் உற்சாகப்படுத்தும் ஐயா திரு மருதநாயகம் வட்டாரக்கல்வி அலுவலர் அவர்கள் வழங்கினார்கள்...நன்றி ஐயா  



Covid-19

Covid -19,  ஒழுங்கு நடவடிக்கை விழிப்புணர்வு களப்பணியில் .. தோழமைகளுடன் துவளாத தொடரும் பணியின் களத்தில் .....
அண்ணா விளையாட்டு அரங்கம் காய்கறிச்சந்தையில்......
News 18 தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டி அளித்தபோது...நன்றி திரு மகேஸ்வரன்.
அவர்கள்
நன்றி  திரு சரவணன் அவர்கள்   








Covid-19

Covid -19,  ஒழுங்கு நடவடிக்கை விழிப்புணர்வு களப்பணியில் .. தோழமைகளுடன் துவளாத தொடரும் பணியின் களத்தில் .....
அண்ணா விளையாட்டு அரங்கம் காய்கறிச்சந்தையில்......
News 18 தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டி அளித்தபோது...நன்றி திரு மகேஸ்வரன்.
அவர்கள்
நன்றி  திரு சரவணன் அவர்கள்   


என்னோட முகநூலில் முதலாவதாக நட்பில் இணைந்தவர் திரு Dinesh... பள்ளியின் புரவலராக முதலில் இணைந்தவர் திரு Dinesh... அவர் இன்று எங்கள் பள்ளி பெற்றோர்களுக்கு ஹோப் தொண்டு நிறுவனத்தின் சார்பில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடும் 20 குடும்பத்திற்கு மளிகை (1500மதிப்புள்ள) தொகுப்பு வழங்கினார்...பேரன்பும் பெருமகிழ்வும் திரு Dinesh. மகிழ்வித்து மகிழ்ந்த பேரன்பிற்கு நன்றி....







இன்று (28/05/2020)Lions club of Trichy premier pride ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளி இடைமலைப்பட்டிபுதூர் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் 25 குடும்பங்களு க்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி மகிழ்வித்து மகிழ்ந்தனர்...மகிழ்வித்து மகிழ்ந்த அவர்களுக்கு பள்ளியின் சார்பில் பேரன்பும் பெரு மகிழ்வும் ..நன்றி..நன்றி.... திருமதி Ln.Dr.Jayanthi.s.k president அவர்கள்.. திருமதி Ln.B.prema Balakrishnan IPP அவர்கள்.. Club Administrator திருமதி Ln Swarna Club Administrator அவர்கள்... Panchayat union primary school..Edamalaipattipudur Trichy-12











இயலா குழந்தைகளுக்கு உதவி

இன்று(0706/2020) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைமலைப்பட்டிபுதூரில் பயிலும் இயலா குழந்தைகள் 6பேரின் குடும்பத்திற்கும் மற்றும் மன்னார்புரம் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கும் ரூபாய் 2500 

  மதிப்புள்ள அரிசி மற்றும் ஒரு மாதத்திற்கான மளிகைப்பொருட்களை தன் மகள்(J.Sharon Rose )கைகளால் கொடுத்து மகிழ்ந்த  திரு  Johnson  proprietor of Eeagle Vision Security Systems in Thillai Nagar,Trichy...அவர்களுக்கு என் பள்ளியின் இரு பால் ஆசிரியர்களின் சார்பில் நன்றி..நன்றி..

Covid-19உலக சாதனை நிகழ்வு

மகிழ்வான நாள்.....
COVID.19
அண்ணா
விளையாட்டு
அரங்கம் காய்கறிச்சந்தையில் 36 நாட்கள் களப்பணியாற்றியமையை பாராட்டி திரு ஜெட்லி அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கிய மகிழ்வான தருணம்.....  
Dr. டிராகன் ஜெட்லிஅவர்கள் 20 ஆண்டுகளில்  150 உலக சாதனை படைத்தவர்.... கராத்தே, குங்பூ, டேக்வாண்டோ கலைகளில் 5 பிளாக் பெல்ட் பெற்றவர்....

பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளித்து வருபவர்.... அமெரிக்காவிலுள்ள உலகசாதனை பல்கலைக்கழகம் 2015ல் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது...

உலக சாதனை புத்தகம் ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆறாவது ஆண்டாக தமிழிலும் ஆங்கிலத்திலும் வருகிறது... இந்த புத்தகத்தில் உலகம் முழுவதும் நடைபெறும் சாதனை நிகழ்வுகள் உலக சாதனை நிகழ்வாக அங்கீகரிக்கப்பட்டு ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்படுகிறது...

கொரோனா தடை உத்தரவு காலத்தில் 36 நாட்கள் களப்பணியாற்றிய எனக்கு  ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பாக இன்று(14/06/2020) பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது....நன்றி திரு ஜெட்லி மற்றும் 
திரு பக்கிரிசாமி...பேரன்பும் பெரு மகிழ்வும்...




Covid.-19 கோதுமை மாவு வழங்குதல்

கோதுமை...
இரத்தத்தை சுத்தப்படுத்தும்..
உடல் எடை குறையும்....
செரிமானத்தை சீராக வைக்கும்...
இதயத்தை வலிமைப்படுத்தும்...
புற்றுநோயைத்தடுக்கும்...
எலும்பு அழற்சியைத் தடுக்கும்...
மலச்சிக்களைப்போக்கும்...
நீரிழிவு நோயை குணப்படுத்தும்.
இரத்த அழுத்தம் ஏற்படாதவாறு தடுக்கும்...
வாய் துர்நாற்றத்தைப் போக்கும்...
சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும்...இத்தனை நன்மைகள் இருந்தாலும் கொரோனா சமயத்தில் நம் பசியைப்
போக்கும்..இன்று 25 குடும்பங்களுக்கு 2 கிலோ
கோதுமை மாவு வழங்கப்பட்டது..மகிழ்வித்து மகிழ்ந்த திரு ஹரி அவர்களுக்கு பேரன்பும் பெரு மகிழ்வும்...பள்ளியின் இரு பால் ஆசிரியர்களின் சார்பில் நன்றி..நன்றி..





நன்றி..