பன்னாட்டு சுழற் சங்கம் என்பது சமூகசேவையைநோக்கமாகக் கொண்ட ஒரு பன்னாட்டுச்சங்கமாகும்....
இது உலகில் அமைதி, நல்லெண்ணம், ஆகியவற்றை உருவாக்க உதவும்பொருட்டு
வணிகர் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு மதச்சார்பற்ற
நிறம் இனம் மதம் பால் அரசியல் சார்பற்ற அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரு திறந்த அமைப்பு....இவர்களின் முதன்மைக்குறிக்கோள் ' தன்னை விட மேலானது சேவை".என்பது.ரோட்ரியன்ஸ் என்று அழைக்கப்படும் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் இன்று பல்வேறு சமூகப்பணிகளைச்செய்தாலும் .....அரசுப்பள்ளிகளுக்கும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் எண்ணற்ற சேவைகளை செய்து வருகின்றனர்......விருதுக்கு என்னை தேர்ந்தெடுத்ததோடு இல்லாமல் என்னை அழைத்துவரவும் மீண்டும் கொண்டு வந்து விட வாகன வசதி செய்து,அறுசுவை உணவு வழங்கி...எம் பள்ளிக்கு ரூ10000 வழங்கி ( பத்தாயிரம்)
பெருமைப்படுத் திய ROTARY CLUB OF TRICHY GEMS INNAVATORS அவர்களுக்கு எம் பள்ளியின் சார்பில் நன்றி..நன்றி..
அதற்கு
உதவிய திரு பக்கிரிசாமிக்கும்
மற்றும் ஜான்சிராணி குழுவின் தலைவி திருமதி ஹேமலதா அவர்களுக்கும் நன்றி.....
No comments:
Post a Comment