https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5WZRmcMxsusv_VaFFc-aroPsJxpPzPdkJgCs_k6zlLQhOFKvSxKy_a1ZDxy70qO6ji3s_dEFpjnhvlumFFjqtBj8xQsZ7t6M-AqJA04GYoGijFPrRNAeVtiM1toYYm1-SrrdnJQQihUeU/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Monday, June 05, 2017

திவிர மாணவர் சேர்க்கை பேரணி...

ஒன்றிய அளவிலான தீவிர மாணவர் சேர்க்கை பேரணி ....

திருச்சிராப்பள்ளி மாவட்டம்,
மணிகண்டம் ஒன்றியம்
இடைமலைப்பட்டிப்புதூர் 
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்
தீவிர மாணவர் சேர்க்கைப் பேரணி 5/6/2017 அன்று காலை 10 .00 மணி அளவில்  துவங்கப்பட்டது.
பேரணி அரசுப்பள்ளிகளை. பலப்படுத்தும் விதமாகவும் , அரசுப்பள்ளிகளின்சிறப்புகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்து இருந்தது .

No comments:

Post a Comment