மொட்டுகளை மலர்களால் மலர வைக்கும் கதிரக்கடவுளின் வழித்தோன்றல்கள் மழலைகளை மாணவர்களாய். மனிதர்களாய் மாற்றும் உபாதயம் புரிந்தவர்கள் கல்விக்கடலில் அரிய முத்துக்களை. அகழ்ந்தெடுக்க அறிந்தவர்கள் கற்றதை உற்றபடி உற்றவர்க்குக். கற்பித்து. ஏற்றம் பெற ஏணியாகி நிற்பவர்கள் நாங்கள் அறிவுத்திறனை வளர்க்கும் அரும்பணி ஆற்றியுள்ளார் சீரிய நோக்குடைய ஆசிரியர்கள் இப்பணியின் புனித த்தை இதயத்தில் நிலை நிறுத்தி ஈடிலாப் பணி செய்வோம். நரேந்திர்ர்களை விவேகானந்தர்களாய். உருவாக்கும் பணி செய்வோம்............
ஐந்திலே ஏற்றிய தீபம் அணையா ஒளி விளக்காய் ......
ஐம்பதிலும் ஒளிர்ந்து விடும் வண்ணமாய்ப் பணி செய்வோம் .......
கல்விப்பணி ...... மறு மலர்ச்சியில் இன்று வெற்றி பெற்றிடவே பற்றுடனே பணி செய்வோம்.............

ஐந்திலே ஏற்றிய தீபம் அணையா ஒளி விளக்காய் ......
ஐம்பதிலும் ஒளிர்ந்து விடும் வண்ணமாய்ப் பணி செய்வோம் .......
கல்விப்பணி ...... மறு மலர்ச்சியில் இன்று வெற்றி பெற்றிடவே பற்றுடனே பணி செய்வோம்.............

No comments:
Post a Comment