https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://1.bp.blogspot.com/-9C7SUxLkcHQ/W1HxefcUdJI/AAAAAAAACOU/8mmaXPamAhUXf5rUmXon_ZZ8D1ke4K9aACK4BGAYYCw/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Wednesday, August 01, 2018

Best out of waste

Best out of waste
எழுதும் பென்சில் கூர்தீட்ட
விழும் குப்பை அது கொண்டு
எழிலாய் உருவம் செய்தனரே!
எல்லாம் அழகு பாருங்களேன் !
பறவை, விலங்கு, பூக்களென்று
பார்த்துப் பார்த்தே செய்தனரே!
உறவே நட்பே உளம் கனிந்து
உடனே வாழ்த்த வாருங்களேன் !
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி .................இடைமலைப்பட்டிப்புதூர் ..
ஐந்தாம் வகுப்பு மாணவ/ மாணவியர்

No comments:

Post a Comment