https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://1.bp.blogspot.com/-9C7SUxLkcHQ/W1HxefcUdJI/AAAAAAAACOU/8mmaXPamAhUXf5rUmXon_ZZ8D1ke4K9aACK4BGAYYCw/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Wednesday, August 08, 2018

The composition of honey is...

[8/8, 8:07 PM] Latha: அறிந்துக் கொள்வோமா?
தேனின் கூட்டுப்பொருள்கள் ....தேன் சுவையானது . மருத்துவக்குணம் கொண்டது.தேனுடன். மிளகுத்தூள்  சேர்த்துக்குடிக்க  சளி, இருமல் சரியாகும் . தேன் உயர்உணவூட்ட மதிப்புக்கொண்டது .தேன் இரத்தச்சோகை நோய்க்கு மருந்தாகப்பயன்படுகிறது.குடல் புண்ணை ஆற்றவல்லது ...பல நன்மைகளைத்தரும் தேனின் கூட்டுப்பொருள்கள் எவை? அவை எத்தனை சதவீதம் இருக்கின்றன என்பதை அழகாக  விளக்கும் ...  ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளி இடைமலைப்பட்டிப்புதூர் ஐந்தாம் வகுப்பு ஆங்கிலவழிக் குழந்தைகள் ........
[8/8, 8:11 PM] Latha: The composition of honey is ....
water-17%
Glucose-31%
Fructose-38%
Maltose-10%
Albumin-2%
Inorganic salts-1%
Vitamins and Calcium -1%

No comments:

Post a Comment