https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5WZRmcMxsusv_VaFFc-aroPsJxpPzPdkJgCs_k6zlLQhOFKvSxKy_a1ZDxy70qO6ji3s_dEFpjnhvlumFFjqtBj8xQsZ7t6M-AqJA04GYoGijFPrRNAeVtiM1toYYm1-SrrdnJQQihUeU/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Sunday, April 07, 2019

முதல்வரின் பரிசு

எண்ணங்களின் ஏணிப்படிகள்..

மேன்மையான எண்ணங்கள்- அவையை

மேம்படுத்தும் ஏணிப்படிகள்...

தூய்மையான 

எண்ணங்கள்- இறைவன் 

வடித்த அற்புத வண்ணங்கள்

தரமான எண்ணங்கள் - வாழ்க்கை

தடையை வெல்லும் உள்ளங்கள்

மென்மையான எண்ணங்கள்- வாழ்வில் 

ஒளிவூசும் தீபங்கள்

நானிலம் போற்றும் எண்ணங்கள் -

தூரிகை வரைந்த ஓவியங்கள் 

எண்ணங்களின் ஏற்றம் செயல்கள்..

எனவே எண்ணங்களே ஏணிப்படிகள்..

மகிழ்வான நாள்...27/3/2019 students exnora ...திருச்சி பிஷப்ஷீபர் கல்லூரியில் நடைபெற்றது, கல்லூரி முதல்வர் திரு Dr.D.Paul Dhayabaran அவர்கள் எம் பள்ளி குழந்தைகளுக்கு அவர்களின் பேச்சுத் திறமையைக்கண்டு வியந்து பரிசளித்து பாராட்டி மகிழ்ந்தார்.

நன்றி திரு மருதநாயகம் ஐயா அவர்கள் 

நன்றி திருமதி விஜயராணி மேடம்...

No comments:

Post a Comment