https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://1.bp.blogspot.com/-9C7SUxLkcHQ/W1HxefcUdJI/AAAAAAAACOU/8mmaXPamAhUXf5rUmXon_ZZ8D1ke4K9aACK4BGAYYCw/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Wednesday, October 10, 2018

வாழ்த்துவோம் வாருங்கள்

குப்பையான குறுந்தகட்டை

செயல்திட்டப் பலகையாக்கி
கலைத்திறனைக் காட்டுகின்ற

கண்மணிகள் வாழியவே

🌹ஆடு, மாடு, மீனு என்ற  
  
அழகழகாய் செய்து

நீங்கள்  எண்ணங்களை

மேம்படுத்தி
வானின் வண்ணங்களாய்

வளர்ந்து, வாழியவே.🌹💐 Vstd English medium Panchayat union primary school , Edamalaipattipudur
Trichy-12

No comments:

Post a Comment