https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5WZRmcMxsusv_VaFFc-aroPsJxpPzPdkJgCs_k6zlLQhOFKvSxKy_a1ZDxy70qO6ji3s_dEFpjnhvlumFFjqtBj8xQsZ7t6M-AqJA04GYoGijFPrRNAeVtiM1toYYm1-SrrdnJQQihUeU/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Tuesday, August 15, 2017

பைந்தமிழின் சொல்லெடுத்துப் பாவொன்று அதில் வடித்து என்னையிங்கு வாழ்த்திய ஏந்தலுக்கு நன்றி நன்றி நைந்துபோன உள்ளத்தில் நம்பிக்கை தீபம் ஏற்ற உடைந்து போன நெஞ்சுக்கு உற்சாக மொழி பேச பைந்தமிழைப் பயன்படுத்தி பாசமுடன் பதிவிட்டார் பாங்கான ஓர் கவிதை படம் பிடிக்கும் தொழில் செய்தாலும் தமிழின் வடம்பிடிக்கும் வரிகள் இவர் பபெயர் வரலாற்றில் ஓர் நாள் இடம்பிடிக்கும் இது உறுதி தம்பி ஜெயச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.


No comments:

Post a Comment