https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5WZRmcMxsusv_VaFFc-aroPsJxpPzPdkJgCs_k6zlLQhOFKvSxKy_a1ZDxy70qO6ji3s_dEFpjnhvlumFFjqtBj8xQsZ7t6M-AqJA04GYoGijFPrRNAeVtiM1toYYm1-SrrdnJQQihUeU/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Tuesday, August 15, 2017

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைமலைப்பட்டிப்புதூரில் நடைப்பெற்ற சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகள் .........அன்னை பாரதத்தின் அடிமை விலங்கொடித்த பொன்னான நன்னாளைப் போற்றிக் கொண்டாட பள்ளியிலே விழாவெடுத்தோம். பாசமுடன் கலந்துகொண்டு பாங்குடனேக் கொடியேற்றி பாசமொழி அதுகொண்டு பகிர்ந்திட்டார் தம் கருத்தை! மணிகண்டம் ஒன்றியத்தின் மணியான மாமனிதர் பணியிலே சோர்வின்றி பகலிரவு அதுவின்றிப் பம்பரம் போல் சுற்றிவரும் பண்பாளர் உதவித் தொடக்கக்கல்வி அலுவலரே உம்மை நாங்கள் போற்றுகின்றோம் உளம் நிறைந்த நன்றியோடு.

     

No comments:

Post a Comment