https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://1.bp.blogspot.com/-9C7SUxLkcHQ/W1HxefcUdJI/AAAAAAAACOU/8mmaXPamAhUXf5rUmXon_ZZ8D1ke4K9aACK4BGAYYCw/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Thursday, August 24, 2017

பிறந்தநாள் காணும் பிள்ளைகள் யாவரும் மறந்திடாதிருக்க பரிசினை அளித்து பாசமாய் வாழ்த்த பென்சில் திட்டம் தொடங்கிட உதவிட்ட தொண்டுள்ளம் தம்பி கதிரவன் அவர்கள் வாழ்க பல்லாண்டு............. மணிகண்ட ம் கூடுதல் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் திரு மருதநாயகம் அவர்கள் இன்று எம் பள்ளியில் இத்திட்டத்தைத்தைத்தொடங்கி இன்று பிறந்த நாள் கொண்டாடும் மாணவி க. கமலாவிற்கு பென்சில் பரிசளித்தார் ..............................ஆதவன் பெயர்தாங்கி அவனியிலேப் பிறந்தவர் மாதவமாய் வந்துதித்த மனிதநேயப் பண்பாளர் பிறந்தநாள் காணும் பிள்ளைகள் மனம்குளிர பென்சில் திட்டத்தை தொடங்கிட உதவிய பெருந்தகையாளர் திரு . கதிரவன் அவர்கள் வாழ்க பல்லாண்டு.

      

No comments:

Post a Comment