சரியான நேரத்தில்
எளியவர்களுக்கு உதவும் நிகழ்வு....05
தினத்தந்தி எதிரொலி...
S2S அமைப்பின் சார்பாக இன்று திருச்சி No.1 டோல்கேட் பகுதியில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பில் அங்குள்ள 800க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்களுக்கு அரிசி மூட்டைகள் மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது. S2S அமைப்பின் சார்பில் கலைக்காவிரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கி.சதிஷ் குமார் பொருட்களை வழங்கினர்.....ஊரடங்கு உத்தரவால் தொழில் முடங்கியது சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் தவிக்கிறோம் என தினத்தந்தியில் தங்களின் நிலைமையைச்சொன்ன நரிக்குறவர்களுக்கு இன்று அவர்களுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை சாமான்கள் வழங்கப்பட்டது...நன்றி திரு இரவிசொக்கலிங்கம் அண்ணா








No comments:
Post a Comment