https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5WZRmcMxsusv_VaFFc-aroPsJxpPzPdkJgCs_k6zlLQhOFKvSxKy_a1ZDxy70qO6ji3s_dEFpjnhvlumFFjqtBj8xQsZ7t6M-AqJA04GYoGijFPrRNAeVtiM1toYYm1-SrrdnJQQihUeU/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Friday, November 02, 2018

ஆணையர் வருகை

மலைக்கோட்டை மாநகரின்
மதிப்புறு ஆணையர்
இன்று எம் பள்ளிக்கு
ஆய்விற்காய் வந்திருந்தார்.
கொட்டும் மழையிலும் குழந்தைகள் முழுவருகை!
பட்டாம் பூச்சியென
பாடும் குயில்களெனப்
பேசும் கிளிகளென
எம் பிள்ளைகள் விளங்கிடவே
வியந்து போற்றினார்!விடைபெற்றுத் திரும்பினார்!

No comments:

Post a Comment