https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://1.bp.blogspot.com/-9C7SUxLkcHQ/W1HxefcUdJI/AAAAAAAACOU/8mmaXPamAhUXf5rUmXon_ZZ8D1ke4K9aACK4BGAYYCw/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Wednesday, November 07, 2018

Happy birthday

நாளை பிறந்த நாள் காணும் ..........
அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு
எப்போதும் உரமுடும் உன்னத மைந்தனே!
நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட உனக்கு
நண்பர்களின்  எண்ணிக்கை அதிகம்!நான் குபேரனுக்கு குறிப்பெழுதுகிறேன் ....
உன் பெட்டகத்தில் இருக்கும்  செல்வத்தைப்
பெருவாரியாக கார்முகில்
கணக்கிற்கு அனுப்பிவிடு!
ஏனென்றால் வைத்திருப்பதைவிட
வழங்கவேண்டும்  என்ற எண்ணமே
உயர்ந்தோங்கி இருப்பதால்- கார்முகில் 
கட்டுப்பாட்டில்  செல்வம் கண்டிப்பாய் வரட்டும்!
ஆற்றலும் திறமையும்  வல்லமையும்
வாஞ்சையும் இரக்கமும்  கொண்ட
இந்த ஈரமனிதரின் சேவை
அரசுப்பள்ளிகுழந்தைகளுக்கும் , நாட்டிற்கும்  வெகுவாகத் தேவை!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சகோ............

No comments:

Post a Comment