https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5WZRmcMxsusv_VaFFc-aroPsJxpPzPdkJgCs_k6zlLQhOFKvSxKy_a1ZDxy70qO6ji3s_dEFpjnhvlumFFjqtBj8xQsZ7t6M-AqJA04GYoGijFPrRNAeVtiM1toYYm1-SrrdnJQQihUeU/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Saturday, November 10, 2018

கடிதம் எழுதுதல்

முகநூல் நண்பர்களில் , நான் குருவாக மதிக்கும் சேலம் திரு இளங்கோ அய்யா  அவர்களுக்கு , கடிதம் மூலம் பிறந்த நாள்வாழ்த்து கூறினர்  எம்பள்ளியின் பள்ளி மாணவ மாணவியர் ஏழு பேர் .  அவர்களின் வாழ்த்தினை ஏற்று அய்யா அவர்கள், எழுவருக்கும் தனித்தனியே வாழ்த்துமடல்  எழுதி  எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார். அதுமட்டுமின்றி எங்களுக்கு கிழங்குகளை யும் அனுப்பியுள்ளார். குழந்தைகள்  மகிழ்ச்சியாக நட்டுவைத்தனர். அய்யா்அவர்களுக்கு மிக்க நன்றி.

No comments:

Post a Comment