https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://1.bp.blogspot.com/-9C7SUxLkcHQ/W1HxefcUdJI/AAAAAAAACOU/8mmaXPamAhUXf5rUmXon_ZZ8D1ke4K9aACK4BGAYYCw/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Friday, November 09, 2018

பிறந்த நாள் வாழ்த்துகள்

நாளை பிறந்தநாள் காணும்(10/11/2017) ...............
உயர் பதவியில் இருப்பவர் முதல்  உடையின்றித்தவிக்கும்  வறியவர் வரை,
உயர்வு தாழ்வு  பாரால்  பழகும்
உன்னதமானவர் ஐயா .......
எந்தத்துறையை எடுத்தாலும் 
எதிலும் முன்  நிற்பவர்
கால நேரம் பார்க்காமல்  கடுமையாய் உழைக்கும்  கன்னியமானவர் ,
திருநெல்வேலிகார்ர் என்றாலும்  கேட்போர் மனம் மகிழக்கொடுக்கும்
கொடையுள்ள மனமும்  இனிமைதான் ,
பார்ப்பவர் மனத்தைப் படம்பிடித்து
பரிந்துரை செய்து பலன் தருவார்
கண் அயரும் நேரம்சிறிது தான் 
கடும் உழைப்பு இங்கே பெரிது தான் ,
எந்த துன்பம் வந்தாலும் 
எதிர் கொள்ளும் திடமானவர்,
எதையும் ஒரு அக்கறையுடன்
எடுத்தாளும் அருமை ,
இந்ததுறைதான்  என்றில்லை
தெரியாத  துறை தலைவரில்லை வளரட்டும் அவர் பொதுத்தொண்டு வாழட்டும் அவர் பல்லாண்டு!
ஐயா! திருமலைமுருகன் அவர்களுக்கு  இனிய பிறந்த நாள்
வாழ்த்துகள் ..........

No comments:

Post a Comment